எம்.ஐ.17 உலங்கு வானூர்திகைள கொள்வனவு செய்ய ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை

1 0

இலங்கை விமானப் படைக்கு எம்.ஐ.17 உலங்கு வானூர்திகைள கொள்வனவு செய்வது குறித்து ரஷ்யாவுடன், இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தகளை நடத்தி வருகிறது.

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலக இந்த தவலை ரஷ்ய நாளிதழான ஸ்புட்னிக்கிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐ.நா.அமைதிப்படையின் பணிகளுக்காக ரஷ்யாவிடம் எம்.ஐ.17 உலங்குவானூர்திகளை வாங்குவது குறித்து குழுவொன்றை கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Post

சைட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் சிறப்பு அறிக்கை

Posted by - June 25, 2017 0
சைட்டம் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று எதிர்வரும் தினத்தில் வௌியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின்…

பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய இளம் யுவதிக்கு பிணை

Posted by - January 4, 2017 0
ரயிலில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று இருப்பதாக, பொய்யான தகவலை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிவித்த இளம் யுவதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வாக்குறுதியை மீறிவிட்டார் இராஜாங்க அமைச்சர் – இரணைதீவு மக்கள்

Posted by - July 27, 2017 0
உரிய பதிலை வழங்குவதாகத் தெரிவித்துச் சென்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஒரு மாத காலமாகியும் உரிய பதிலை வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.…

66 இற்கு வராதவர்களுக்கு கட்சி தீர்மானம் எடுக்கும்- மஹிந்த

Posted by - September 4, 2017 0
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட நிறைவு விழாவில் கலந்துகொள்ளத் தவறிய உறுப்பினர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர…

அரச முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை

Posted by - February 18, 2018 0
அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன் அடிப்படையில் பரீட்சை மற்றும் வரையறுக்கப்பட்ட பரீட்சையில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம்…

Leave a comment

Your email address will not be published.