தமிழீழ தேசியமாவீரர் நாள் 2018 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு அனைத்து ஊடகங்களுக்கும் விடுக்கும் அறிவித்தல்

2 0

எம் நெஞ்சமெல்லாம் குடியிருக்கும் தமிழீழ தேசத்தின் உன்னத மாவீரர் தெய்வங்களின் தேசிய நினைவெழுச்சி நிகழ்வான ‘ தமிழீழ தேசிய மாவீரர்நாள்
2018.11.27 செவ்வாய்க்கிழமை 12.30 மணிக்கு எழுச்சி பூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது.
இத் தேசிய எழுச்சி நிகழ்வினை தங்களின் ஊடகங்கள் மூலம் வெளிக் கொண்டு வரவேண்டிய தார்மீகப்பொறுப்பு, அனைத்து தமிழர் ஊடகங்களின் முக்கியம் வாய்ந்த வரலாற்றுப் பொறுப்பும், கடமையுமாகும்.
ஊடகர்களுக்கான அனுமதியும், ஆலோசனைகளும், ஏற்பாடுகள் பற்றியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவினால் முற்கூட்டியே தெரியப்படுத்த வேண்டியிருப்பதனால், ஊடகவியலாளர்கள் இதனைக் கவனத்தில் எடுத்து, எதிர்வரும் 20.11.2018 முன்பாக தங்கள் வரவை உறுதிப்படுத்தி அதற்கான அனுமதியை முற்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு மாவீரர்நாள் ஏற்பாட்டுக் குழு
தொடர்புகளுக்கு : 01 43 15 04 21 – 0 6 05 79 99 15
அலுவலக முகவரி : : cctf – 116 rue de belleville -75020paris

Related Post

லெப் கேணல் குமரப்பா, புலேந்திரன், மற்றும் 2 ஆம் லெப் மாலதி, கேணல் திலீபன் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு.Germany – Göttingen

Posted by - October 20, 2016 0
லெப் குமரப்பா லெப் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்கமும் 2 ஆம் லெப் மாலதி மற்றும் கேணல் திலீபன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வும் யேர்மனியின்…

மறக்கடிக்கப்பட்டுவரும் வட்டுக்கோட்டை தீர்மானம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 17, 2017 0
May 17, 2017 Norway தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது…

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் பேரணி!

Posted by - March 13, 2018 0
தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. ஜெனிவா ரயில் பநிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் நேற்று பிற்பகல் 2.00…

டென்மார்க் Aarhus நகரில் இடம்பெற்ற கறுப்பு யூலையின் கவனயீர்ப்பு.

Posted by - July 26, 2017 0
இலங்கையில் 1983ம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை தமிழினப் படுகொலையின் 34ம் ஆண்டு நிறைவையொட்டி கவனயீர்ப்பு நிகழ்வு Aarhus நகரில் இன்று (25.07.2017) படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு சுமந்து…

கலைத்திறன் இறுதிப் போட்டி 2017 யேர்மனி – அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்

Posted by - March 19, 2017 0
அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்….. தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களின் மாணவர்களை ஒருங்கிணைத்து கடந்த நான்கு வாரங்களும் யேர்மனி முழுவதிலும் மாநில மட்டத்தில் நடைபெற்ற கலைத்திறன்…

Leave a comment

Your email address will not be published.