பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்!

1 0


யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
தமிழீழ விடுதலைப்போரின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட அதே சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். கஸ்தூரி,
வீரவேங்கை தயா, வீரவேங்கை ரஞ்சினி ஆகிய மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்.

 

Related Post

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஜனவரி மாதம் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட உறுதி மொழியில், ஒரே இனம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது(காணொளி)

Posted by - January 31, 2017 0
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட உறுதி மொழியில், ஒரே இனம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது…

வலி.வடக்கு – கே.கே.எஸ் வீதி இராணுவச் சோதனைச்சாவடி அகற்றப்பட்டது (படங்கள் இணைப்பு)

Posted by - June 26, 2016 0
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தின் சோதனைச்சாவடிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. இதன் போது…

சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி

Posted by - July 16, 2017 0
முல்லைத்தீவில்  இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்விரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்ப்புப் தெரிவித்து இன்று காலை 1 1 மணிக்கு முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து   கவனயீர்ப்பு பேரணி…

பசிலில் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 1, 2016 0
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் விளமக்கமறியல் காலம நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவளை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.…

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்?

Posted by - December 21, 2018 0
இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.இலங்கையின் புதிய அமைச்சரவையின் நிதியமசை;சராக ரவிகருணாநாயக்கவும் வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின்…

Leave a comment

Your email address will not be published.