இலங்கை தமிழ் பெண் கனேடிய தமிழர்களுக்கு சேவை!
கனடாவில் உடல் குறைபாடுகள் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை நடத்திவருகிறார் விஜிதா தர்மலிங்கம் என்னும் இலங்கை பெண்.
கனடாவில் உடல் குறைபாடுகள் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை நடத்திவருகிறார் விஜிதா தர்மலிங்கம் என்னும் இலங்கை பெண்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன், தனது பதவியிலிருந்து அடுத்தாண்டு விலகவுள்ளார். இன்னுமொரு பதவிக்கால நீடிப்பைக் கோராமலேயே, அவர் விலகவுள்ளாரென அறிவிக்கப்படுகிறது.
விசேட சந்தர்ப்பங்களில் மற்றும் குறிப்பிடுவதற்கு உகந்த சாதாரண காரணங்கள் கொண்ட சந்தர்ப்பங்களை தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் சண்.குகவரதன் மேயர் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். இதற்காக மேல் மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பாதாள உலக குழுத் தலைவர் மஹகந்துரே மதுஷவுடன் தொடர்பில் இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
வெனிசூலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு ஆதரவான அரசியல் நிர்ணய சபை, 2018-ம் ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிட தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
ஈரான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மான் மாகாணத்தில் நேற்று மாலை ரிக்டரில் 5.2 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறை தொட்டியில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.