யாழ் பல்கலை கழக பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய நிர்வாக கூட்டம்!
யாழ் பல்கலை கழகத்தின் விடுமுறை வழங்கப்படுள்ள பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய நிர்வாக கூட்டம் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் நிர்வாகம் இன்று வழமைபோல் இயங்க ஆரம்பிக்கின்றபோதும் மூடப்பட்ட பீடங்கள் தொடர்பில் நீர்வாகமே கூடி முடிவு செய்யும் என துணை வேந்தர் ஆர்.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் துணை வேந்தர் மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் கற்கை நெறிகளைப் புறக்கனித்து நிர்வாக பணி முடக்கத்திலும் மாணவர்கள் ஈடுபட்டவேளையில் ஆராய்ந்த பல்கலைக் கழக நிர்வாகம்

