சோமாலியாவில் 40 லட்சம் பேர் பட்டினியால் தவிக்கும் அபாயம்
மழை இல்லாமல் கடும் வறட்சி காரணமாக சோமாலியாவில் 40 லட்சம் பேர் பட்டினியால் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. மனிதநேய அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மழை இல்லாமல் கடும் வறட்சி காரணமாக சோமாலியாவில் 40 லட்சம் பேர் பட்டினியால் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. மனிதநேய அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு இருப்பது கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா எம்.பி. புகார் அளித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டை (ஏறுதழுவல்) தடைசெய்தமையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களின் தொன்மையான கலாச்சாரங்களை முடக்க வேண்டாம் என இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு தடையை நீக்கும்படி பண்போடும் பணிவோடும் வேண்டிக்கொள்ளுகின்றோம். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் சல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில்,
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் எமது சுயநிர்ணய உரிமையிலான நிரந்தர அரசியல் தீர்வு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும். தமிழரின் தீர்வைத் தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது ஆண்டுகளைக் கடந்தும் முப்பது ஆண்டுகளாக விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் நடந்தும் இன்றுவரை தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. மைத்திரி – ரணில் அரசின் யாப்பு மாற்றம் தமிழர்களுக்கு எந்தவிதமான
பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா கடந்த 15 .01 .2017 அன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கும் மற்றும் மக்களுக்குமான அகவணக்கத்தை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகியது.கடுமையான வெண்பனி வீழ்ச்சியும் அதனூடான கடும் குளிரையும் பொருட்படுத்தாது தாயகத்தின் தைப்பொங்கலை அப்படியே நினைவுபடுத்தும் வகையில் பொங்கல் பொங்கி பொங்கலோடு முக்கனிகளும் சேர்த்துக் கதிரவனுக்குப் படைக்கப்பட்ட காட்சி தமிழர் திருநாளின் நினைவகலாப் பதிவாகும். தொடர்ந்து மாணவர்களால் தமிழர்களின் இயல் இசை நாடக நிகழ்வுகளும் கவியரங்கம் ,நடனங்கள்
வடக்கு மெக்சிகோவில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொவடக்கு மெக்சிகோவில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.ல்லப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழர்களின் ஒட்டுமொத்தமான உணர்வுகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பேன் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்டு டிரம்ப் (வயது 70) வெற்றி பெற்றார். அவர் வாஷிங்டனில் நாளை (20-ந் தேதி) நடக்க உள்ள பிரமாண்ட விழாவில் அந்த நாட்டின் 45-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகத்தில் லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.