மாவையின் கோரிக்கை மைத்திரியால் உதாசீனம்!
‘பயங்கரவாதிகள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதாசீனம் செய்துள்ளார்.
‘பயங்கரவாதிகள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதாசீனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தப்பி ரோஹித ராஜபக்ஷ அறிவுரை கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இண்டிகோ விமான பாதுகாப்பு பயிற்சி மைய தேர்வு முறையில் கோளாறு நடந்துள்ளதை அடுத்து பயிற்சி மையத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, காஷ்மீர் விவகாரம் தான் முக்கிய பிரச்னையாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
போலீசார் பணியில் இருக்கும் போது தங்கள் சீருடையுடன் இணைந்த கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என அமெரிக்காவில் நியூயார்க் நகர போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேபால எல்லைக்குள் அத்துமீறி சட்ட விரோதமாக நுழைந்த காரணத்திற்காக வங்காள தேசத்தை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் திங்கட்கிழமை(06-02-17) விளக்கம் அளிக்க உள்ளனர்.
ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசினார்.
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கண்ணன் விலகினார். இதையொட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.