நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தப்பி ரோஹித ராஜபக்ஷ அறிவுரை கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பெண்கள் தொடர்பில் நாமல் கொண்டுள்ள தவறான சிந்தனையின் அடிப்படையில், இந்த அறிவுரை அமைந்துள்ளது.
கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு சென்ற யோஷித ராஜபக்சவின் காதலியான லொஹான் ரத்வத்தேயின் மகள் யோஹான ரத்வத்தே சென்றுள்ளார்.
குறித்த பெண் தொடர்பில் நாமல் ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் தவறான வர்ணித்துள்ளார்
இந்த நடவடிக்கைக்கு நாமலின் கடைசி தம்பி ரோஹித ராஜபக்ச கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
தவறான வார்த்தைகளை பயன்படுத்தி நாமல் விமர்சித்ததற்கே இவ்வாறு கடுமையாக ரோஹித எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் நாமல் கூறிய விடயங்கள் எதுவும் யோஷிதவின் காதலிக்கு விழங்காத போதிலும், அங்கிருந்த நாமலின் நண்பர்கள் இதற்கு சத்தமாக சிரித்துள்ளனர்.
அங்கிருப்பது உங்கள் சகோதரரின் எதிர்கால மனைவி, அவ்வாறு கூறுவது சரியில்லை. மீண்டும் அவ்வாறு நடந்துக் கொள்ளாதீர்கள் என ரோஹித, நாமலுக்கு குறிப்பிட்டுள்ளர்.
ரோஹித் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தில் பெண்கள் விடயங்களில் ஒழுக்கத்துடன் நடந்துக் கொள்ளும் ஒரே நபராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

