ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?: அப்பல்லோ விளக்கம்

343 0

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் திங்கட்கிழமை(06-02-17) விளக்கம் அளிக்க உள்ளனர்.

இதுதொடர்பாக, இருவரும் சென்னையில், திங்கட்கிழமை மதியம் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த சந்திப்பின் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என விளக்கம் அளிக்க உள்ளனர்.