வவுனியா இபோச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்!

Posted by - November 18, 2017

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்கள் இன்று பொதுப் போக்குவரத்தில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

மதுரையில் தமிழின உரிமை மீட்பு எழுச்சி பொதுக்கூட்டம்

Posted by - November 18, 2017

தற்சார்பு தமிழ்நாடு உருவாக்கிட திரண்டெழுவோம். தமிழின உரிமை மீட்பு எழுச்சி பொதுக்கூட்டம் இடம் : நடராசா (ஜெயம்) திரையரங்கம் அருகில், பழங்காநத்தம், மதுரை. நாள் : 19-11-2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணி, அவசியம் வாருங்கள், மே பதினேழு இயக்கம் உங்களை அழைக்கிறது. தொடர்புக்கு : 98840 72010  

எம்மை திருடர்கள் எனக்கூறிக்கொண்டு அரசில் இருப்பவர்களே திருடுகின்றனர்-மஹிந்த

Posted by - November 18, 2017

எங்­களை திரு­டர்கள் என தெரி­வித்­துக்கொண்டு அர­சாங்­கத்தில் இருப்­ப­வர்­களே திரு­டு­கின்­றனர். அத்­துடன் பிணை­முறி தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தின் நம்­பிக்­கைக்கு துராேகம் செய்­துள்­ளனர் என முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

சம்­பந்­தனின் கோரிக்­கையை மஹிந்த ஏற்­க­வேண்டும்! -ல­க் ஷ் மன் கிரி­யெல்ல

Posted by - November 18, 2017

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு ஒத்­து­ழைக்­கு­மாறு எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் நேர­டி­யாக நேற்று சபையில் முன்னாள் ஜனா­தி­பதி

டிசம்பர் 11 முதல் 14 வரை வேட்பு மனு­தாக்கல் ; ஜனவரியில் தேர்தல்

Posted by - November 18, 2017

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்தல் எதிர்­வரும் 27 ஆம் திகதி விடுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி

ஈரான் நிலநடுக்கம்: தோழிக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் சிறுவன்

Posted by - November 18, 2017

ஈரான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தோழிக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரட்டன்: ராணுவ வீரர்களை காப்பாற்றிய நாய்க்கு விருது!

Posted by - November 18, 2017

பிரட்டனில் ஆப்கானிஸ்தான் போரின்போது ராணுவ வீரர்களை காப்பாற்றிய மாலி என்னும் நாய்க்கு அந்நாட்டில் விலங்குகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான டிக்கென் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா எல்லை அருகே கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

Posted by - November 18, 2017

இந்தியா-சீனா எல்லை அருகில் திபெத் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.

சர்வதேச கோர்ட்டில் இந்தியர் மீண்டும் நீதிபதியா?: ஐ.நா. சபையில் 20-ந் தேதி அடுத்த சுற்று தேர்தல்

Posted by - November 18, 2017

சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியர் ஒருவரை நீதிபதியாக தேர்ந்தேடுப்பது தொடர்பாக ஐ.நா. சபையில் 20-ந் தேதி அடுத்த சுற்று தேர்தல் நடைபெற உள்ளது.