மஹிந்த ராஜபக்சவுக்கும், முன்னிலை சோசலிசக் கட்சி தலைவர் குமார் குணரட்னத்துக்கும் இடையில் கலந்துரையாடல்
நாளுக்கு நாள் வீழ்ச்சயடைந்து வரும் இளைஞர்களின் ஈர்ப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாளுக்கு நாள் வீழ்ச்சயடைந்து வரும் இளைஞர்களின் ஈர்ப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மதுபான விற்பனை 28 வீதமான அதிகரித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பழைய முறையில் நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்குக் கிழக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற பிரதேசங்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது பிரதியமைச்சராக செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலதிக காலஅவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ள நிலையில், அவ்வாறு கால அவகாசம் வழங்குவதாயின், ஐ.நா மேற்பார்வை அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என, தமிழ் கட்சி பிரதிநிதிகள் கோரியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
வாகனங்களின் குற்றசெயல்களுக்கான அபராத கட்டணங்கள் திருத்தப்பட்ட பட்டியல் எதிர்வரும் வாரமளவில் வௌியிடப்படவுள்ளது.
இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.