பதவிகளை இழக்கும் அபாயத்தில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள்?
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கிளர்ச்சி ஏற்படக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க எங்களை கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோவில் நடனம் ஆடுவது நான் அல்ல. என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்று மதுரை வடக்கு தொகுதி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. போலீசில் புகார் செய்துள்ளார்.
பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளாபன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்ர்.
தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்அமைச்சராக வி.கே.சசிகலாவை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது வி.கே.சசிகலா முதல்அமைச்சராக பதவி ஏற்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னர் அவரை விடுதலை செய்தது தொடர்பாக
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதிபராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு நாட்டு தலைவர்களை டிரம்ப் சந்தித்து வருகிறார். பல நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். வட
தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தி.மு.க. யாரையும் ஆதரிக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், கவிஞர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்தியமந்திரி ஜெகத்ரட்சகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில்
பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதனை செய்துள்ளது. வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணை பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து ஜப்பானின் கடல் எல்லையில் விழும்படி வடகொரியா சோதனை செய்தது. தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் எச்சரிக்கை விடுத்தது.
அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு அரிசியை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால், அரிசி உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மரதகஹமுல்ல அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ. கே. ரஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார். சம்பா அரிசி ஒரு கிலோ 80 ரூபாவாகவும், நாட்டு அரிசி 72 ரூபாவாகவும், பச்சை அரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும் அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை உற்பத்தி செய்ய முடியாது. இதன் காரணமாக