’தேர்தல் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் முழுமையாக ஒத்துழைக்கும்’
சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
Read More

