பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானமா ?

Posted by - December 12, 2020
2021 ஆம் ஆண்டு முதல் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்…
Read More

கொரோன தொற்றால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது என்ன?

Posted by - December 12, 2020
கொவிட்-19 கொரோன தொற்றால் மரணிப்போரின் உடல் களை அடக்கம் செய்வது குறித்து விஞ்ஞான ரீதியாக உறு திப் படுத்துவது அத்தியாவசியமானது…
Read More

இன்று மழையுடனான வானிலை நிலவும் – வளிமண்டல வியல் திணைக்களம்

Posted by - December 12, 2020
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானி லை நிலவுமென வளிமண்டல வியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Read More

சில குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன

Posted by - December 12, 2020
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலிருந்து விடு விக்கப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி லெப் டினன் ஜெனரல் சவேந்திர சில்வா…
Read More

காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடல்

Posted by - December 11, 2020
காலி கல்வி வலயத்திற்குட்படட அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் இம்மாதம் 18 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More

மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் தீ விபத்து- நுவரெலியாவில் சம்பவம்

Posted by - December 11, 2020
நுவரெலியா- அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு வீடு…
Read More

சிறிலங்காவில் இன்று மட்டும் 762 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - December 11, 2020
சிறிலங்காவில் இன்று மட்டும் 762 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில்,…
Read More

இலங்கையில் சிறுவணிக முயற்சிகளுக்கான உதவித் திட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா!

Posted by - December 11, 2020
இலங்கையிலுள்ள சிறுவணிக முயற்சிகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டம், இலங்கை மதிப்பில்…
Read More

கொழும்பில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Posted by - December 11, 2020
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள…
Read More

ஹொரவப்பொத்தானை- வவுனியா பிரதான வீதியில் விபத்து- பெண் உயிரிழப்பு

Posted by - December 11, 2020
ஹொரவப்பொத்தானை- வவுனியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் ஹொரவப்பொத்தானை பிரதேச செயலகத்தில் விவசாய…
Read More