வண்ணாத்திவில்லு பகுதியில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக்கொலை
வண்ணாத்திவில்லு பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் உயிர்ழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

