இரண்டு அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

Posted by - June 18, 2022
இரண்டு அமைச்சுகளுக்கு செயலாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்&nbsp;நியமிக்கப்பட்டுள்ளனர்.</p> அதன்படி, சிறுவர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சியின் செயலாளராக எச்.கே.டபிள்யூ.எம்.என்.பி…
Read More

வென்னப்புவ கடற்கரையில் 5 வயது குழந்தையின் சடலம் மீட்பு

Posted by - June 18, 2022
வென்னப்புவ வைக்கால் கடற்கரையில் நேற்று (17) மாலை குழந்தை ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

களனி கங்கையில் வீசப்பட்ட குழந்தையின் சடலம் கரையொதுங்கியது?

Posted by - June 18, 2022
வென்னப்புவ வைக்கால் கடற்கரையில் நேற்று (17) மாலை குழந்தை ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை…
Read More

முதலாம் தரத்திற்கான விண்ணப்பங்கள் வௌியானது

Posted by - June 17, 2022
அடுத்த வருடம் (2023) முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்படவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சியினால் வௌியிடப்பட்டுள்ளது.
Read More

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான பகைமை ஒருபோட்டிபோல மாறியுள்ளது- சிறிசேன

Posted by - June 17, 2022
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான பகைமை ஒருபோட்டிபோல மாறியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி&nbsp; மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Read More

மின் துண்டிக்கும் கால நேரம் அதிகரிக்கப்படமாட்டாது – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

Posted by - June 17, 2022
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலைய நவீனமயப்படுத்தல் மற்றும் பராமரிப்பு வேலைத்திட்டத்திற்காக 18 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 70…
Read More

ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் இவ்வாறான பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது

Posted by - June 17, 2022
இலங்கை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்திருக்க முடியும் என்றும், உரிய…
Read More

6 மாதங்களுக்குள் 25 ஆயிரத்திற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் : கட்டுப்படுத்தாவிடில் மரணங்கள் அதிகரிக்கும்

Posted by - June 17, 2022
நாட்டில் தற்போது வரையான 6 மாத காலத்திற்குள் 25 000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.&nbsp;இது 2020 ஆண்டுடன்…
Read More

ஜனாதிபதி வெற்றி பெற்றவராக பதவி விலகும் வரை மக்கள் துன்பத்தையே அனுபவிக்க நேரிடும் – தயாசிறி

Posted by - June 17, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று, வெற்றி பெற்றவராக அவர் பதவி விலகும் வரை நாட்டு மக்கள் துன்பத்தையே அனுபவிக்க…
Read More

வீட்டில் இருந்து பணி! – சுற்றறிக்கை வௌியானது!

Posted by - June 17, 2022
அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிப்புரியும் தீர்மானத்துடன் தொடர்புடைய சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.…
Read More