இரண்டு அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

102 0

இரண்டு அமைச்சுகளுக்கு செயலாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்&nbsp;நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>
அதன்படி, சிறுவர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சியின் செயலாளராக எச்.கே.டபிள்யூ.எம்.என்.பி ஹபுஹின்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு&nbsp; மேம்பாட்டு அமைச்சுக்கான செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் தொடர்பில் நேற்று (17) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.