டலஸ் ஜனாதிபதியானால் சஜித் பிரதமர் – ஐக்கிய மக்கள் சக்தி
டலஸ் அலகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் சஜித்பிரேமதாச பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
Read More

