டலஸ் அலகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் சஜித்பிரேமதாச பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இருவரும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இது இடம்பெறும் என ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான போதிய ஆதரவு டலஸ் அலகப்பெருமவிற்குள்ளது எனவும் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

