21 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமாக சிகரெட்டுக்களை நாட்டுக்கு கடத்தி வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
Read More

