பொதுஜனபெரமுன பிரதிநிதிகள் -ஜனாதிபதி சந்திப்பு

202 0

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பிரதிநிதிகளுக்கும்ஜனாதிபதிக்கும்இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.

உள்ளுராட்;சி தேர்தலிற்கு வேட்புமனுவை தாக்கல் செய்த கட்சி உறுப்பினர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக இந்த  சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.