குறித்த மாணவன் அந்தக் கல்லூரியின் தகவல் தொழிநுட்பத்துறையில் 3 ஆம் வருட மாணவன் என கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காயங்களுக்குள்ளான மாணவன் ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

