தங்காலையில் பழைய வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!
அம்பாந்தோட்டையில் தங்காலை – சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

