ஜெனீவாவில் இலங்கை குறித்து விவாதம் இன்று! ஆணையாளர் அறிக்கையை சமர்ப்பிப்பார் !

Posted by - March 20, 2019
ஐக்கியநாடுகள் மனித உரிமை   பேரவையின்  40 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கைதொடர்பான விவாதம்  நடைபெறவுள்ளது.  ஜெனிவா விவகாரம்…
Read More

சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் இலக்கு வைக்கப்படுகின் றார்கள்!

Posted by - March 19, 2019
ஐ.நாமனித உரிமைகள்பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமர்வு: 40 விடயம்: 08 பொதுவிவாதம் ஒருமக்கள்குழுமமானது, ஐ.நாபட்டயத்தின்பிரகாரம், எதற்காகவும் பாராதீனப்படுத்தப்பட முடியாததம் சுயநிர்ணய…
Read More

தேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

Posted by - March 19, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க…
Read More

சின்னத்துரை கமலநாதன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு.

Posted by - March 19, 2019
தமிழழீத் தேசத்தின் விடுதலையை நேசித்து, ஜேரம் னிய மண்ணில் தமிழ்மொழிக்காகவும், தாய்மொழிக் கல்விக்காகவும் இவராற்றிய பணி மகத்தானது. புலம்பெயர் மண்ணில்…
Read More

புதிய பிரேரணைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு!

Posted by - March 19, 2019
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.  புதிய பிரேரணையானது…
Read More

நூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது!

Posted by - March 14, 2019
நூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது! தமிழறிஞர் முனைவர் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்…
Read More

வரலாற்றுக் கடமையை தவறவிடாதீர்கள் ஈழமுரசு விடுக்கும் பணிவான வேண்டுகோள்!

Posted by - March 14, 2019
இன்னும் பல நூறு வருடங்கள் எம்மை கடந்து போனாலும் தமிழினத்தால் மறக்கமுடியாத வலிமிகுந்த ஓர் ஆண்டாக 2009 மே எமக்குள்…
Read More

ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019

Posted by - March 14, 2019
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்,  பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து நடாத்தும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு எதிர்வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை…
Read More

ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

Posted by - March 14, 2019
ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை இடித்துரைப்பு! –அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை– ஈழத்தமிழர்களுக்கு…
Read More

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே நீதிக்கான ஒரே வழி ஐ.நாவில் கஜேந்திரகுமார்.

Posted by - March 13, 2019
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதானஅவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 4ல் கலந்துகொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்கு…
Read More