சுவிசில் சாதனைபடைத்த யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அணி

1000 0

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்தும்தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழாவின் முதலாம் நாள் விளையாட்டுக்கள் இன்று சிறப்பாக நடைபெற்றது.

சுவிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகளில் யேர்மனியில் இருந்து சென்ற பெண்கள் அணியினர் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.