Breaking News
Home / கட்டுரை (page 10)

கட்டுரை

சோதனைக்களம் -செல்வரட்னம் சிறிதரன்

புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமோ இப்போது அவசியமில்லை என்று பௌத்த மகாசங்கத்தினர் அறிவித்துள்ளதையடுத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி;கள் ஆணி வேரில் ஆட்டம் கண்டுள்ளது.

Read More »

பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? நிலாந்தன்

கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்?

Read More »

காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன்

காணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தி;ல் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை ஏற்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார்கள்.

Read More »

வடமாகாணசபையில் இடம்பெறும் குழப்பங்களின் பின்னணியை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும்

தமிழர்களடங்கிய வடமாகாண சபை உறுப்பினர்களிடையே அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளரான முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்ற அண்மையில் ஒரு சூழ்ச்சித்திட்டம் இடம்பெற்றுள்ளது. இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK), ஈழ மக்கள் சனனாயகக் கட்சி(EPRLF) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), PLOTE ஆகிய நான்கு கட்சிகளால் தெரிவு செய்யப்பட்டவர். இப்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்றுவதற்காக சிங்கள, முஸ்லிம் மற்றும் இலங்கையின் துணை இராணுவக் கட்சி ஆகியவற்றுடன் …

Read More »

சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது?

புதிய அரசியல் யாப்பு தேவையில்லையென மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதை விமர்சித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கத்தோலிக்க திருச்சபையின் ‘பாதுகாவலன்’ வாரஏடு ஆசியர் தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது. ‘சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது?’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த ஆசிரியர் தலையங்கத்தில் மகாநாயக்க தேரர்களிடமே நாட்டை ஒப்படைத்து விடுங்கள் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தலையங்கம் முழுமையாக கீழே தரப்பட்டுள்ளது. சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே …

Read More »

தலைமைகளின் பிளவு தமிழரின் ஆணையை தோற்கடிக்கும்!

யுத்தமும் முரண்பாடுகளும் கொடியவை. அத்துடன் யுத்தத்திற்குப் பிந்தையை அமைதியும் இணக்கமும்கூட கொடியவைதான். 2002இல் மாபெரும் வெற்றிகளைக் குவித்த விடுதலைப் புலிகள் இயக்கம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தது. போருக்குப் பிந்தைய அமைதிக் காலத்தில், அதாவது இரண்டு வருடங்களுக்குள்ளேயே ரணில் – சந்திரிக்கா அரசால், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த கருணா பிரிக்கப்பட்டார். அப்படியானதொரு காலத்தைத்தான் தமிழ் மக்கள் இன்று சந்திக்கிறார்கள் போலவே இருக்கிறது.

Read More »

“நான் இனவாதி அல்ல” – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சாராரால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விபரிக்கிறார்.

Read More »

விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? – நிலாந்தன்

கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது.

Read More »

சிறிலங்காவில் வெள்ளை வான் சித்திரவதைக்கு நீதி கேட்கும் ஊடகவியலாளர்!

சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரான போத்தல ஜயந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை வான் தன்னைக் கடத்திய சம்பவம் தொடர்பாக விபரிக்கிறார்.

Read More »

விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முறுகல், நிரந்தரப் பிரிவுகள் சிலவற்றுக்கும், புதிய கூட்டுக்கள் (இணைவுகள்) சிலவற்றுக்கும் அச்சாரமாக அமையும் என்று சில தரப்புக்கள் நம்பிக்கையோடு காத்திருந்தன.

Read More »
Facebook Auto Publish Powered By : XYZScripts.com