கென்யா: அதிபர் மறுதேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - September 5, 2017
கென்யா அதிபர் பதவிக்கான மறுதேர்தல் வருகிற அக்டோபர் 17 தேதி நடத்தப்படும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Read More

உடலை ஊடுருவி பார்க்கும் மருத்துவ கேமரா – இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடித்தார்

Posted by - September 5, 2017
உடலை ஊடுருவி பார்த்து நோயின் தன்மையை கண்டறியும் மருத்துவ கேமராவை இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் கண்டுபிடித்துள்ளார்.
Read More

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேதே மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பம்

Posted by - September 5, 2017
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேதே மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளதாக அரண்மனை நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
Read More

கடந்த 2012-ம் ஆண்டில் மலாலா மீது தாக்குதல் நடத்திய தலீபான் தீவிரவாதி சுட்டுக்கொலை

Posted by - September 5, 2017
பாகிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு சிறுமி மலாலா மீது தாக்குதல் நடத்தியவர் உள்பட 4 தலீபான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
Read More

வடகொரியா யுத்தத்திற்கு வழிகோளுகின்றது – அமெரிக்கா

Posted by - September 5, 2017
வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் -யுன் யுத்தத்துக்கு வழிகோளுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹலே…
Read More

இந்திய பிரதமர் – சீன ஜனாதிபதி இன்று சந்திப்பு

Posted by - September 5, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீனாவின் ஜனாதிபதி சீ ஜின்பின்னுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது. சீனாவில் நடைபெறும்…
Read More

தென்கொரியாவில் போர் ஒத்திகை

Posted by - September 4, 2017
தென்கொரியாவில் போர் ஒத்திகைப்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகொரியாவின் அணுவாயுத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளை அடுத்தே தென்கொரியாவின்  பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன சண்டை வானூர்திகள் மற்றும்…
Read More

சோமாலியாவில் ராணுவதளம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் – படை வீரர்கள் 26 பேர் பலி

Posted by - September 4, 2017
சோமாலியாவில் ராணுவதளம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படை வீரர்கள் 26 பேர் உயிரிழந்தனர்.
Read More

வடகொரியா அணுஆயுத சோதனை குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது ஐ.நா.சபை

Posted by - September 4, 2017
வடகொரியா நடத்திய அணுஆயுத சோதனைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக ஐ.நா. சபை இன்று கூடுகிறது.
Read More

மத்திய தரைகடலில் 1700 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நகரம் கண்டுபிடிப்பு

Posted by - September 4, 2017
துனிசியா நாட்டின் அருகே மத்திய தரைகடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read More