ஆழமான காயங்களை ஒரே நிமிடத்தில் ஆற்றும் மாயப் பசை ’மீட்ரோ’ தயார்

Posted by - October 9, 2017
ஆழமான வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட பயங்கர காயங்களை இனி தையல் போடாமால் குணப்படுத்தும் அற்புத கண்டுபிடிப்பை மருத்து ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர்.
Read More

வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து – 2 ரோஹிங்கியா அகதிகள் பலி

Posted by - October 9, 2017
மியான்மர் நாட்டிலிருந்து வங்காளதேசத்திற்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் தப்பிச் சென்ற போது படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக…
Read More

சே குவேராவின் 50-ம் ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிப்பு

Posted by - October 9, 2017
பிரபல சோசலிசப் புரட்சியாளரான சே குவேரா கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம் கியூபாவில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில்…
Read More

கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினில் போராட்டம்

Posted by - October 9, 2017
கட்டலோனியா தனிநாடாக பிரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.
Read More

இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை கேட் மீது ஏற முயன்ற பெண் கைது

Posted by - October 9, 2017
இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை கேட் மீது ஏற முயன்ற பெண் கைது செய்த லண்டன் போலீசார் அவரிடம் தீவிர…
Read More

அமெரிக்க இராணுவத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிக்க ஈரான் தயாராகிறது

Posted by - October 9, 2017
அமெரிக்க இராணுவத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சர்வதேச அணு ஆயுத பரவல் உடன்படிக்கையை மீறி அணு…
Read More

சிரிய, துருக்கி எல்லை பிராந்தியத்தில் தாக்குதல் சம்பவம்

Posted by - October 8, 2017
சிரிய, துருக்கி எல்லை பிராந்தியத்தில் துருக்கிய துருப்பினருக்கும் ஹேய்ட் தஹ்ரிர் ஹல் ஷாம் (ரயலநவ வுயாசசை யட-ளூயஅ) துப்பாக்கி தாரிகளுக்கும்…
Read More

அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ச்சியாக தோல்வி

Posted by - October 8, 2017
வடகொரியாவின் அணு திட்டங்கள் தொடர்பாக பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்க…
Read More

சவுதி அரேபியா மன்னர் மாளிகையின் நுழைவாயிற்பகுதியில் ஆயுததாரி தாக்குதல்

Posted by - October 8, 2017
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள அல் சலாம் மன்னர் மாளிகையின் ஆரம்ப நுழைவாயில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு…
Read More

தென் ஆப்பிரிக்காவில் இந்திய பெண் படுகொலையில் மந்திரவாதிக்கு வாழ்நாள் சிறை

Posted by - October 8, 2017
தென் ஆப்பிரிக்காவில் இந்திய பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மந்திரவாதி மபிலிக்கும், குமலோவுக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Read More