சென்னை விமான நிலையத்தில் 75-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இன்று 75-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

