காவிரி விவகாரத்தில் அரசின் முயற்சிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும் – ஸ்டாலின் பேச்சு

Posted by - February 22, 2018
காவிரி விவகாரத்தில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி…
Read More

அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்து எடுக்கும் கமல்

Posted by - February 22, 2018
தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். கமல் இன்று சென்னை திரும்பியதும் இதற்கான…
Read More

கமல்ஹாசனை மக்கள் புறக்கணிப்பார்கள்- தினகரன்

Posted by - February 22, 2018
தமிழக மக்கள் கமல்ஹாசனை நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ கூறினார்.
Read More

புதிய கட்சி தொடங்கிய கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை!

Posted by - February 22, 2018
புதிய கட்சியின் அறிவிப்பு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Read More

கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே எனது பயணத்தை தொடங்கியது பெரும்பேறு – கமல்

Posted by - February 21, 2018
அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கிய கமல்ஹாசன், அங்கு பிரமிப்பூட்டும் எளிமையை கண்டதாக தனது…
Read More

ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்த நான் அவர்களுடைய இல்லங்களில் வாழ விரும்புகிறேன் – கமல்ஹாசன்

Posted by - February 21, 2018
அப்துல் கலாம் வீட்டில் தனத அரசியல் பயணத்தை துவக்கிய கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்த நான்,…
Read More

அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன்

Posted by - February 21, 2018
அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் என்று கமல்ஹாசன் ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
Read More

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் மனோஜ் பாண்டியன் ஆஜர்!

Posted by - February 21, 2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆஜரானார்.
Read More

நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு

Posted by - February 21, 2018
காவிரி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க முதல்வர் தலைமையில் நாளை நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்க விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
Read More

என்னை சிக்க வைக்க சதி- தீபாவின் கணவர் மாதவன் ஆவேசம்

Posted by - February 20, 2018
ஏதாவது ஒரு வி‌ஷயத்தில் என்னை சிக்க வைக்க பலர் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று தீபாவின் கணவர் மாதவன்…
Read More