நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டது
தொடர் போராட்டம் மற்றும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகியவற்றால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
Read More