வவுனியாவில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (05) மீட்கப்பட்டது.
Read More

