தமிழீழம் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கில் ஆர்ப்பாட்டம் ! Posted on March 5, 2024 at 07:55 by தென்னவள் 131 0 இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் வடக்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.