சாந்தனின் இறுதி யாத்திரை

45 0

சாந்தனின் இறுதி கிரியைகள் உடுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்று , அறிவகம் சனசமூக நிலையம் , தர்மகுலசிங்கம் சனசமூக நிலையம் , வீரகத்தி சனசமூக நிலையம் , ஆகிவற்றுக்கு புகழுடல் எடுத்து செல்லப்பட்டு , அஞ்சலி செலுத்தப்பட்டன.