வகுப்பு பகிஸ்கரிப்பில் யாழ்.பல்கலைக்கழகம்!

Posted by - October 20, 2017
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல்…
Read More

வடக்கு மாகா­ணத்­தின் கல்­வியை பாதா­ளத்­துக்­குக் கொண்­டு­செல்­லும் முயற்சி!

Posted by - October 20, 2017
வடக்கு மாகா­ணத்­தில் 500 மேற்­பட்ட ஆசி­ரிய வெற்­றி­டங்­கள் உள்ள நிலை­யில் கல்­வி­யி­யற் கல்­லூ­ரி­க­ளில், பயிற்­சி­பெற்று நடப்­பாண்­டில் ஆசி­ரிய நிய­ம­னம் கிடைக்­கும்…
Read More

எனது மகன் கொல்லப்பட்டு ஒரு வருடமாகிவிட்டது; நீதி கிடைக்குமென நான் நினைக்கவில்லை!

Posted by - October 20, 2017
கடந்த வருடம் இதேநாளில் ( ஒக்ரோபர் 20) சுட்டுக்கொல்லப்பட்ட மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு ஆனால்…
Read More

எமது சூழலுக்கு பொருத்தமான திட்டங்களை தாருங்கள்! அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை!

Posted by - October 20, 2017
வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2ஆவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த 17.10.2017 அன்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி…
Read More

கத்தோலிக்க குருமார்களின் ஒய்வு விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது!

Posted by - October 20, 2017
யாழ்-வளளாய்ப் பகுதியில் அமைக்கப்பட்ட கத்தோலிக்க குருமார்களின் ஒய்வு விடுதி இன்று காலை யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம்…
Read More

ஏறாவூர் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - October 20, 2017
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மாணவனுக்கு நீதி…
Read More

கனகராயன்குளத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

Posted by - October 20, 2017
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில்  பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கனகராயன்குளம்…
Read More

அரசியல் கைதிகளின் வேண்டுகோளுக்கு இரண்டொரு தினங்களில் சாதகமான பதில் தருவதாக உறுதி-சிவாஜி

Posted by - October 20, 2017
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வேண்டுகோளுக்கு இரண்டொரு தினங்களில் சாதகமான பதில்களை தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர்…
Read More

கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு

Posted by - October 20, 2017
கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு -மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம. ஜெயராசா வடக்கில்…
Read More

வவுனியாவில் இருவர் மீது வாள் வீச்சு!

Posted by - October 20, 2017
உந்துருளிகளில் வந்த குழுவொன்று நேற்று இரவு(19) வவுனியா – பண்டாரிகுளம் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நுழைந்து இரண்டு…
Read More