விக்ரமரட்ண தெரிவித்தால், புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள தயார்- வீ.ஆனந்தசங்கரி (காணொளி)

Posted by - January 22, 2018
இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராசவும், சமஸ்டி முறை இடைக்கால அறிக்கையில் உள்ளதாக கூறிவருகிறார்கள் என்றும், அவ்வாறு சமஸ்டி இருந்தால் அரசமைப்பை உருவாக்கும்…
Read More

தமிழர்களின் இருப்புக்களைச் சூறையாட சிங்களவர்கள் முயற்சி-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - January 22, 2018
சிங்களவர்கள் தமிழர்களின் இருப்புக்களைச் சூறையாடும்பொருட்டு தமது செயற்பாடுகளை பல திணைக்களங்களினூடாக முன்னெடுத்துச் செல்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.…
Read More

மாநகர சபை மேஜர் வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணனிடம் பொலிஸார் விசாரணை!

Posted by - January 22, 2018
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய சாமுவேல் இரட்ணஜீவன் கூல் வழங்கிய முறைப்பாட்டையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும்…
Read More

சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில்

Posted by - January 22, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3 ஆம் வருட சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில்…
Read More

“இரண்டு கோடி கிடைக்கவேயில்லை” – சிறிதரன்! ‘ கிடைத்தது” -மாவை!

Posted by - January 22, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபா பணம் வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடன்…
Read More

தோப்பூரில் மனித முகத்துடன் அதிசய நாக பாம்பு!!

Posted by - January 22, 2018
இலங்கையில் அதிசயமிக்க பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.தோப்பூர் நீணாக்கேனிப் பிரதேசத்தில் அபூர்வமான நாகப்பாம்பு ஒன்று ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும்…
Read More

2005ல் தமிழ் மக்கள் செய்த தவறை இந்த முறையும் செய்யக்கூடாது- விஜயகலா

Posted by - January 22, 2018
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்காமல்விட்ட தவறை, தமிழ் மக்கள் மீளவும் செய்யக்கூடாது. கடந்த 3 ஆண்டுகளில்…
Read More

யாழ் குடாநாட்டை வாட்டியெடுக்கும் குளிர்! பொதுமக்கள் அசௌகரியம்

Posted by - January 22, 2018
யாழ்ப்பாணத்தில் தற்போது மாறுபட்ட காலநிலை நிலவி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வறட்சியான காலநிலைக்கு மத்தியில் அண்மைக்காலமாக அதிகளவான குளிரான காலநிலை…
Read More

யாழ்.போதனா வைத்தியசாலையில் மத­கு­ருக்­கள், துற­வி­க­ளுக்கு சிறப்பு ஏற்­பா­டுகளை­ மேற்­கொள்­ளக் கோரிக்கை!!

Posted by - January 22, 2018
யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சாலை வெளி­நோ­யா­ளர் பிரி­வில் சிகிச்சை பெறச் செல்­லும் மத­கு­ருக்­கள், துற­வி­க­ளுக்­கென சிறப்பு ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்தி விரைந்து சிகிச்சை…
Read More

யாழில் விறுவிறுப்பாக நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு!

Posted by - January 22, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட…
Read More