தமிழர்களின் இருப்புக்களைச் சூறையாட சிங்களவர்கள் முயற்சி-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

15120 350

சிங்களவர்கள் தமிழர்களின் இருப்புக்களைச் சூறையாடும்பொருட்டு தமது செயற்பாடுகளை பல திணைக்களங்களினூடாக முன்னெடுத்துச் செல்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வுடக்கு மாகாணப் பிரதிப் பிரதம செயலாளரின் அலுவலகச் செயற்பாடுகள் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்டடத் தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment