வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியே இருக்கின்றார் -கே.துரைராஜசிங்கம் (கணொளி)

Posted by - January 30, 2018
இலங்கை ஒருமித்த நாடு என்றும், ஒற்றையாட்சி நாட்டுக்கு பொருந்தாது என்றும் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை போதைவஸ்து மற்றும் பாரிய குற்றங்களை செய்தவர்களுடன் சேர்த்து அடைத்து வைத்திருக்க கூடாது-.சிவாஜிலிங்கம் (காணொளி)

Posted by - January 30, 2018
சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை போதைவஸ்து மற்றும் பாரிய குற்றங்களை செய்தவர்களுடன் சேர்த்து அடைத்து வைத்திருக்க கூடாது,…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கோரிக்கை (காணொளி)

Posted by - January 30, 2018
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம், அரசியல் கைதிகளின்…
Read More

காங்­கே­சன்­துறை சொகுசு மாளிகை வெளி­நாட்டு முத­லீட்­டா­ள­ருக்கு!

Posted by - January 30, 2018
வடக்கு மாகா­ண­ சபை, யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் ஆகி­ய­வற்­றின் கோரிக்­கை­க­ளைப் புறக்­க­ணித்து, காங்­கே­சன்­து­றை­யில் மகிந்த ராஜ­பக்­ச­வால் அமைக்­கப்­பட்ட சொகுசு மாளி­கையை…
Read More

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையில்போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான பிரச்சார கூட்டம் (காணொளி)

Posted by - January 30, 2018
உள்ளுராட்சி மன்ற தேர்தலில், முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான பிரச்சார கூட்டம்,…
Read More

28 வருடங்களாக படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை விடுவிப்பு!

Posted by - January 30, 2018
1990ஆம் ஆண்­டி­லி­ருந்து படை­யி­ன­ரின் ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்த மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை நேற்று உத்­தி­யோ­க ­பூர்­வ­மாக விடு­விக்­கப்­பட்­டது. மருத்­து­வ­மனை மற்­றும் அத­னு­டன் இணைந்த…
Read More

மாவிட்டபுரம் விவகாரம் – மீண்டும் குருக்களுக்கு அழைப்பாணை – தமிழ்த் தேசியப் பேரவைக்கும் அழைப்பு!

Posted by - January 29, 2018
மாவிட்டபுரம் ஆலய சூழலில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்…
Read More

ஊடகவியலாளர் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மட்டக்களப்பில் ஆய்வு!

Posted by - January 29, 2018
ஊடகவியலாளர்கள் முகம்கொடுக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து விவரங்களைப் பெறும் நடவடிக்கையில் ஊடக அமைச்சு ஈடுபட்டுள்ளது.
Read More

கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு மக்கள் மீது சோதனைக் கெடுபிடி!

Posted by - January 29, 2018
புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு சென்ற மக்கள் தீவிர சோதனைக்…
Read More

ஆசிரியர்கள் காட்டுகின்ற அன்பானது பிள்ளைகளைப் பாடசாலைக்கு இழுத்து வருவதற்கு ஒரு உந்து சக்தியாக விளங்க வேண்டும்!

Posted by - January 29, 2018
அன்றைய மக்கள் படிப்பறிவில் வளர்ச்சி அடையாத நிலையிலும் தமது பிள்ளைகள் கல்வி அறிவில் உயர்ந்து ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டும்,
Read More