முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையில்போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான பிரச்சார கூட்டம் (காணொளி)

9994 0

உள்ளுராட்சி மன்ற தேர்தலில், முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான பிரச்சார கூட்டம், பாண்டியன்குளம் பகுதியில் நடைபெற்றது.

கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வட மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வவுனியா நகர சபை உறுப்பினர் ஆசிரியர் எம்.எம்.ரதன், கரைச்சி பிரதேச சபை வேட்பாளர் வேழமாலிகிதன், மந்தை கிழக்கு பிரதேச சபை வேட்பாளர் செந்தூரன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

Leave a comment