கிழக்கு மாகா­ணத்தில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் பிரத்­தி­யேக வகுப்­புகள் நடத்த தடை!

Posted by - February 25, 2018
கிழக்கு மாகா­ணத்தில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் பிரத்­தி­யேக வகுப்­பு­களை பகல் 1மணி­வரை நடத்த தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கிழக்கு மாகாண கல்­வி­க­லா­சார அமைச்சு சுற்­ற­றிக்கை…
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இறுதிக் கிரியை செய்த காணாமற்போனோரின் உறவினர்கள்!!

Posted by - February 24, 2018
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்…
Read More

ஈ.பி.டி.பி, பிள்ளையானின் கட்சியுடன் எந்தப் பேச்சுக்களையும் நடத்துவதில்லை-தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

Posted by - February 24, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்று, தமிழ்த் தேசியக்…
Read More

மன்னாரில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!

Posted by - February 23, 2018
மன்­னார் தேட்­ட­வெளி ஜோச­வாஸ் நக­ரைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் கடந்த 14ஆம் திகதி முதல் காணா­மல் போயுள்­ளார் என இளை­ஞ­னின்…
Read More

பொதுக் கொள்கை என்ன என்பதை ரெலோ வெளிப்படையாகக் கூறவேண்டும்!

Posted by - February 23, 2018
பொதுக் கொள்கை என்­ப­தன் ஊடாக ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா என்ன கூற வரு­கின்­றார் என்­பதை அவர் வெளிப்­ப­டை­யா­கக் கூற…
Read More

மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்தவர் உயிரிழப்பு!

Posted by - February 23, 2018
யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது அது திடீரென தீப்பற்றியதால் அந்நபர்…
Read More

வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி!

Posted by - February 22, 2018
வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் உள்ள குளத்திற்குள் முச்சக்கரவண்டி ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில்…
Read More

யாழில் மதவாதக் கருத்துக்களை தூண்டும் ஈழத்து சிவசேனா!!யாழ் நகரில் சுவரொட்டிகளால் பரபரப்பு!

Posted by - February 22, 2018
உள்ளுராட்சி சபைகளில் சைவ சமயத்தவர்களை தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களாக நியமிக்கவேண்டும் எனவும், யாழ்.மாநகரசபையின் மேயராக இமானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்படகூடாது.…
Read More

நாளை ஆரம்­ப­மாகி­ன்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் ஆலய பெரு­விழா

Posted by - February 22, 2018
இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­ க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா நாளை…
Read More

காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு : கிளிநொச்சியில் சம்பவம்.!

Posted by - February 22, 2018
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று புதுமுறிப்புக்குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், முச்சக்கர…
Read More