முள்ளியவளையில் கைக் குண்டுகள் மீட்பு!
முல்லைத்தீவு – முள்ளியவளை – கொண்டைமடு காட்டுப்பகுதியில் இருந்து, ஒரு தொகுதி கைக்குண்டுகளை, விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள்.
Read More

