யாழ்ப்பாணத்தில் மழை!

Posted by - May 22, 2018
யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது.  யாழ்ப்பாணத்தில் தற்போது…
Read More

ஏழாலை ஊடாக குப்­பி­ளா­னுக்­குப் பய­ணித்த தனி­யார் பய­ணி­கள் பேருந்தை சில இளை­ஞர்­கள் வழி்­ம­றித்து தாக்­கி­னர்!

Posted by - May 22, 2018
ஏழாலை ஊடாக குப்­பி­ளா­னுக்­குப் பய­ணித்த தனி­யார் பய­ணி­கள் பேருந்தை சில இளை­ஞர்­கள் வழி்­ம­றித்து தாக்­கி­னர். பேருந்­தில் பய­ணித்த பய­ணி­கள் பதற்­றத்­து­டன்…
Read More

நீரில் கழிவு எண்­ணெய் கலந்­த­மைக்கு நொதேர்ன் பவர் நிறு­வ­ன­மும் கார­ண­மாக இருக்­க­லாம்!

Posted by - May 22, 2018
சுன்­னா­கம் உள்­ளிட்ட இடங்­க­ளில் நிலத்­தடி நீரில் கழிவு எண்­ணெய் கலந்­த­மைக்கு நொதேர்ன் பவர் நிறு­வ­ன­மும் கார­ண­மாக இருக்­க­லாம் என்று மல்­லா­கம்…
Read More

வவுனியா சிதம்பரபுரத்தில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி!

Posted by - May 21, 2018
வவுனியா சிதம்பரபுரம் கற்குலம்-2ஐ சேர்ந்த 64 வயதுடைய நாகன் கோணாமலை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். இவர் நேற்றைய…
Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Posted by - May 21, 2018
மாங்குளம், ஒட்டுருத்தகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (21) அதிகாலை…
Read More

தற்போதுள்ள அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்!-மனோ

Posted by - May 21, 2018
இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம்,…
Read More

யாழ் நல்லூரில் வாள்­க­ளைக் காட்டி கொள்ளை

Posted by - May 21, 2018
ஈரு­ரு­ளி­யில் வந்த குடும்­பப் பெண்ணை வழி­ம­றித்த கொள்­ளை­யர்­கள் அவர் அணிந்­தி­ருந்த 3 பவுண் தங்­கச் சங்­கி­லியை கொள்­ளை­ய­டித்­துச் சென்ற சம்­ப­வம்…
Read More

கிளிநொச்சியில் விலைவாசியை கண்டித்து நூதன போராட்டம்!

Posted by - May 21, 2018
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி காக்காக்கடை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணி டிப்போ…
Read More

யாழில் பயங்கர விபத்து!

Posted by - May 21, 2018
வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் மூவர் படுகயாமடைந்தனர். இந்த விபத்து புத்தூர் பிரதேச…
Read More

யாழ் மதுபான நிலையத்தில் ஆணின் சடலம்

Posted by - May 21, 2018
யாழ்ப்பாணத்திலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது யாழ். இராசாவின் தோட்ட வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து, குறித்த சடலத்தை யாழ்.…
Read More