கோத்தாவின் முயற்சிக்கு உயிர் கொடுப்பது ஆபத்து-சிறீதரன்

Posted by - June 20, 2018
கோத்தாபய ராஜபக்சவின் முயற்சிக்கு உயிர் கொடுக்கப்படுவது மிகவும் ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார். வட மாகாணம் தழுவிய…
Read More

முன்னாள் போராளிகளை யாரும் புறம்தள்ள முடியாது-முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் (காணொளி)

Posted by - June 19, 2018
கிளி­நொச்­சியில் நடை­பெற்ற சிறு­வர்­களை பாது­காப்போம் என்ற தேசிய செயற்­திட்ட மாநாட்டில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் ஆற்றிய உரை …………..
Read More

மூன்று வருடங்களில் நான்கு இளைஞர்களைக் கொன்ற ஸ்ரீ லங்கா பொலிஸ்!

Posted by - June 19, 2018
யாழ். குடாநாட்டில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 3 வருடங்களில் 4 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More

வல்வெட்டித்துறைப் பொலிஸாரின் அராஜகம்!

Posted by - June 19, 2018
மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
Read More

லெப்டினன்ட் சங்கர் பிறந்த தினம்!

Posted by - June 19, 2018
லெப்டினன்ட் சங்கர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி பிறந்த தினம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காலத்தால் மறக்க முடியாத மாவீரன்…
Read More

மல்லாகத்தில் இளைஞர் படுகொலை வடக்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் கூட்டமைப்பு பேச்சு-மாவை

Posted by - June 19, 2018
யாழ். மல்லாகத்தில் நேற்று முன்தினம் இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு…
Read More

மல்லாகத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Posted by - June 19, 2018
மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5…
Read More

மொழி,பண்பாட்டை பேணவேண்டுமானால் எமது இருப்பை தக்கவைக்கவேண்டும்-வியாழேந்திரன்

Posted by - June 19, 2018
மத்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகின்ற பல்வேறுபட்ட திணைக்களங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற காணிகளை தன்னிச்சையாக தங்களுக்குள் உள்வாங்குகின்ற நிலைமை இருந்து…
Read More

கிளிநொச்சியில் சுதாகரனின் பிள்ளைகளிற்கு மைத்திரியால் காத்திருந்த ஏமாற்றம்!

Posted by - June 18, 2018
ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் வெற்றிலையுடனும், கோரிக்கை கடிதத்துடனும் நீண்டநேரம் காத்திருந்தும் ஜனாதிபதி சந்திக்காத நிலையில் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். “சிறுவர்களை பாதுகாப்போம்”…
Read More

யாழ்ப்பாணத்தில் தனக்குத் தானே தீ மூட்டிய நபர்!

Posted by - June 18, 2018
யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர், திடீரென தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். இன்று காலை இடம்பெற்ற இந்தச்…
Read More