லெப்டினன்ட் சங்கர் பிறந்த தினம்!

791 0

லெப்டினன்ட் சங்கர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி பிறந்த தினம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காலத்தால் மறக்க முடியாத மாவீரன் சங்கர் என்றால் அதையாரும் மறுக்க முடியாது.

செ. சத்தியநாதன் (ஜூன்19, 1961 – நவம்பர் 27, 1982; கம்பர் மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்) என்ற இயற்பெயரை கொண்ட சங்கர் ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார்.

இவர் இறந்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வோராண்டும் அனைத்து இறந்த போராளிகளும் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படுகின்றார்கள்.  இவர் இறந்தது 27-11-1982 அன்று மாலை 6.05 ஆகும்.

Leave a comment