பஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை

Posted by - August 22, 2018
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸை நேற்று  சிறப்பு அதிரடி படையினர் நிறுத்தி விசேட சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More

நாங்கள் இனியும் பொறு­மை­யுடன் இருக்க முடி­யாது-மாவை

Posted by - August 22, 2018
அர­சாங்கம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நிறை­வேற்­ற­வில்லை. அது தொடர்பில் மக்கள் மத்­தியில் பல விமர்­ச­னங்கள் இருக்­கின்­றன. நாங்கள் இனியும்…
Read More

தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

Posted by - August 21, 2018
வவுனியா – ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாரி மலை பகுதியில் பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்ட தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்…
Read More

முல்லைத்தீவில் உயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு!

Posted by - August 21, 2018
உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவரை வாகனமென்றில் கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
Read More

மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்கிறது

Posted by - August 21, 2018
மன்னார் சதொச வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொண்ட சமயத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து…
Read More

ரவிகரன் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - August 21, 2018
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை  தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு…
Read More

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியம் ஏற்பட்டுள்ளது!-சுரேஷ்

Posted by - August 21, 2018
தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமையொன்றின் அவசியத்தை முன்னிறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில். குறித்து…
Read More

குறுந்தூர போக்குவரத்துச்சேவைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் -பிரதேச மக்கள்

Posted by - August 21, 2018
கிளிநொச்சி – ஆனையிறவு – நாவல் கொட்டியான் ஆகிய பிரதேசங்களுக்கான குறுந்தூர போக்குவரத்துச்சேவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள்…
Read More

மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு

Posted by - August 20, 2018
வவுனியாவில் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் துஸ்பிரயோகத்தின்…
Read More