இந்­தி­ய நிதி­யு­தவியில் காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்­தித் திட்­டம் ஆரம்­பம்

Posted by - January 28, 2019
இந்­தி­யா­வின் நிதி­யு­த­வி­யு­டன் காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்­தித் திட்­டம் அடுத்த மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­தி­யா­வின் 45.27 மில்­லி­யன் டொலர் நிதி­யு­த­வி­யு­டன் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள…
Read More

அதிபரை நியமிக்க கோரி பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 28, 2019
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட சின்னஅடம்பன் பாரதி வித்தியாலயத்திற்கு  அதிபர் இன்மையால்  கல்விசார் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்து பாடசாலை மாணவர்கள்,…
Read More

மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்

Posted by - January 28, 2019
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய நிலையில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பணியாளர் ஒருவர்…
Read More

யாழில் சிக்கிய போலி குடிநீர் போத்தல்கள் ; உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 28, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலியான பட்டியல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரத்து 800 போத்தல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை…
Read More

மயங்கி விழுந்த கற்பிணிப் பெண் உயிரிழந்த சோகம்

Posted by - January 27, 2019
மயங்கி விழுந்த கற்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த  சம்பவம் கரணவாய் தெற்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது.  ருத்தித்துறை…
Read More

வடக்கில் இடம்பெறும் நிகழ்வுகளில் பெண்களுக்கு சமத்துவமான மரியாதை வழங்கப்படவேண்டும்- சுரேன் ராகவன்(காணொளி)

Posted by - January 27, 2019
வடக்கு மாகாணத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் , விருந்தினர் வரிசையில் பெண்களுக்கு சமத்துவமான இடம்கொடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி…
Read More

மன்னார் மனித புதைகுழி எலும்புக்கூடுகள் கையளிக்கப்பட்டது

Posted by - January 27, 2019
மன்னார் மனித புதைகுழியிலிருந்த மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் நேற்று காபன் பரிசோதனைக்காக ஆய்வு…
Read More

மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

Posted by - January 27, 2019
தெல்லிப்ழை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட இருபது மீனவக் குடும்பங்களுக்கு கடந்த வாரம் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான…
Read More

வீட்டிலிருந்த சிறுமியை வன்கொடுமைப்படுத்திய இருவர் கைது

Posted by - January 27, 2019
வீடு புகுந்து பணம் மற்­றும் நகைக­ளைக் கொள்­ளை­ய­டித்து பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தேக…
Read More

பொழுது போக்குக்காக நீராடச் சென்ற இளைஞர்களில் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி

Posted by - January 27, 2019
இளைஞர்கள் மூவர் சேர்ந்து பொழுது போக்குக்காகச் சென்று ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது அம்மூவரில் ஒருவர் நீரில் மூழ்கி மரணித்துள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.…
Read More