மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

4586 2

தெல்லிப்ழை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட இருபது மீனவக் குடும்பங்களுக்கு கடந்த வாரம் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டதாகப் பிரதேச செயலாளர் சி.சிவசிறி தெரிவித்தார்.

குறித்த  உபகரணங்கள் யு.என்.டி.பியின் அனுசரணையுடன் வழங்கப்பட்டன. 

3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான படகுகளும் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பெறுமதியான படகுகளுக்கான இயந்திரங்களும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

Leave a comment