வடக்கில் இடம்பெறும் நிகழ்வுகளில் பெண்களுக்கு சமத்துவமான மரியாதை வழங்கப்படவேண்டும்- சுரேன் ராகவன்(காணொளி)

566 0

வடக்கு மாகாணத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் , விருந்தினர் வரிசையில் பெண்களுக்கு சமத்துவமான இடம்கொடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment