குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்! நினைவேந்தலுக்கும் தயார்!

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பணிகள் நிறைவுற்று நிகழ்வுக்கான ஆயத்தமாக  இருக்கும் வேளையில். அங்கு ஆயிரக்கணக்கில் ஸ்ரீலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தற்போதைய…
Read More

யாழ் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கை 22 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - May 18, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 22.05.2019 (புதன்) ஆரம்பமாகவுள்ளன…
Read More

நந்திக்கடலில் மலர் தூவி நினைவுகூர்ந்தார் ரவிகரன்!

Posted by - May 18, 2019
நந்திக்கடலில் மலர் தூவி முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை நினைவுகூர்ந்துள்ளார் வடமாகாண முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் “எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான…
Read More

“நெருப்பில் குளித்த நினைவலையா பத்தாண்டுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீடும் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கவிஞர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும்!

Posted by - May 18, 2019
மே 18 முள்ளிவாய்க்கால் 10 ஆவது ஆண்டு நினைவையொட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் “நெருப்பில் குளித்த நினைவலையா…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கில் மர நடுகை நிகழ்வுகள்!

Posted by - May 17, 2019
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிர்நீத்த மக்களின் 10ஆவது ஆண்டு நினைகூரல் நிகழ்வு நாளை…
Read More

மட்டக்களப்பு வளாகம் சட்டத்திற்கு முரணானது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Posted by - May 17, 2019
வைத்திய சபையின் அனுமதிக்கமைய மட்டக்களப்பு வளாகம் ( பெடிக்லோ கெம்பஸ்) தனியார் கல்வி நிறுவனத்தின் மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட வில்லை.
Read More

யாழில் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

Posted by - May 17, 2019
இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வருகைதந்து நகை தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்திய பிரஜைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More

முள்­ளி­வாய்க்­காலில் உயிர் நீத்த உற­வு­க­ளுக்கு அமை­தி­யாக அஞ்சலி செலுத்துவோம்-மாவை

Posted by - May 17, 2019
தமி­ழின விடு­த­லையை நெஞ்­சி­லி­ருத்தி அதற்காய் உயிர் கொடுத்த, களப் பலி­யா­கி­விட்ட உறவுகளுக்கு அஞ்­சலி செலுத்தும் ஒரே எண்ணத்துடன் அமை­தியாக செயல்…
Read More