குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்! நினைவேந்தலுக்கும் தயார்!

44 0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பணிகள் நிறைவுற்று நிகழ்வுக்கான ஆயத்தமாக  இருக்கும் வேளையில். அங்கு ஆயிரக்கணக்கில் ஸ்ரீலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய அசம்பாவித சூழ்நிலையை கருதியே இவ்வாறு பாதுகாப்புக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பில் கூறப்படுகிறது.